Posts

Showing posts from November, 2021

குழந்தைகள் தின வாழ்த்து

Image
❣️சிங்கார சிட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் 💐💐 ❣️குழந்தைகள் என்றாலே  உள்ளூர ஒரு குதூகலம்  மனசெல்லாம் மகிழ்ச்சி  பூக்கள் பூத்துக் குலுங்கும்  ஆத்மார்த்தமான உலகம்  அலாதியான உலகம் !!  ❣️கள்ளங் கபடமற்ற  விருப்பு வெறுப்புக்கு  அப்பாற்பட்டவர்கள்!! ❣️அழகில் தேவதைகளாய்  அன்பின் அர்த்தம்  சொல்ல வந்தவர்கள் !! ❣️ஆனந்தத்தின் முகவரியாய் வந்த ஆணவமில்லா அதிகாரம் இவர்கள் !! ❣️இதயம் நிறைந்த மன்னவர்களாய் இன்பத்தின் இலக்கணம்  கற்றுத் தந்தவர்கள் !! ❣️ஈகையில் இவர்கள் போல் இல்லை  ஈடில்லா இம்சை அரசர்களும்  இவர்களே !! ❣️உற்சாகத்தின் பிறப்பிடமாய்  உலகம் போற்றும் உள்ளம்  கொண்ட நாயகர்கள் !! ❣️ஊக்கம் தரும் உத்வேகமாய்  ஊர் போற்றும் உள்ளம்  கொண்டவர்கள் !! ❣️எண்ணத்தில் வண்ணம் கொண்டு  எல்லாமும் ஏற்றம் காண  கனா காணும் காவியங்கள் !! ❣️ஐயம் என்பதை அகராதியில் தகர்த்து  ஐம்பூதங்களின் ஆசி பெற்றவர்கள் !! ❣️ஒற்றுமையின் ஒப்பற்ற உதரணமாக  ஓதுவதில் ஒருநாளும்  சலைத்திடாத தீரர்கள் இவர்கள் !! ❣️நிலவ...