Posts

Showing posts from April, 2021

உலக பூமி தினம் ஏப்ரல் 22

Image
🌱அனுதினமும் உம் துதி சொல்ல       வேண்டிய நாங்கள்        வருடத்தில் ஒரு நாள்        உமை நினைக்க ஏப்ரல் 22        உலக பூமி தினம்!    🌷 நீ தந்த இயற்கையின்     இன்பத்தில் திளைத்திட இந்த    ஒரு ஜென்மம் போதாது     🌷ஈரைந்து மாதங்கள் மட்டுமே     என் அன்னையின் கருவில்     வாழ்நாளின் மிச்ச காலமெல்லாம்     உன் மடி மீது தானே பூமா தேவியே!   🌷 ஒன்றா இரண்டா ஒரு கோடி     நன்மைகள் அல்லவா! நீ தந்தது     🌷நிலையில்லா உலகில்    நிஜமில்லா பொழுதுகளில் நான்    நிற்பது நடப்பதும் _  நீ என்னைத்    தாங்குவதால் தானே தரணித்தாயே!   🌷அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல    என வாழ்வுக்கு இலக்கணம் தந்த    வள்ளுவருக்கு வரிகள் தந்தாயே!   🌷உறவுகளோடு உள்ளம் மகிழ    சுவாசம் தந்தாயே!  🌷 அடுக்கு மாடிகளில் ஆடம்பரமாய்...

வரலாற்று நாயகன் அம்பேத்கர்

Image
                  ஏப்ரல் 14 2022 🌹அடிமை இருட்டை விரட்ட வந்த            அக்னி புதல்வனின்                   பிறந்த நாள் இன்று  🌹சாதியச் சாக்கடையை            தூர் வாரிய தூயவனின்                  ‌   பிறந்த நாள் இன்று  🌹மதத்தின் பித்தத்தை              மாய்த்த மகானின்               ‌         பிறந்த நாள் இன்று  🌹தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு              உழைத்திட்ட விடிவெள்ளியின்             ‌            பிறந்த நாள் இன்று 🌹ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிரச்               செய்த சமூகப் போராளியின்      ...

சாவித்திரி பாய் புலே ஒரு சரித்திரம்

Image
   பாரதத் தாயின் கருவினில்          மராட்டிய மண்ணில் - மானிட     மகத்துவம் காக்க பிறந்த மாதவமே !        சாதியத்தின் உச்ச காலமது      குழந்தை மணத்தின் கொடூரமது          விதி உன்னையும் விடவில்லை     அகவை ஒன்பதில் தாரமானாய்         12வயது பாலகன்           ‌           ஜோதிராவ் புலேவுக்கு           பார்ப்பனர்களின் ஆதிக்கம்                அரங்கேற்றம்            கண்ட வேளையில்     தெய்வம் தந்த பொக்கிஷம் -உன்                  ஜோதிராவ் புலே  கல்வியால் மட்டுமே சமூகம்         ‌‌தலைநிமிருமென  ஊருக்கு உணர்த்திட       எத்தனை தலைகுனிவு -என்  இனமக்களை எப்படியேனு...