வரலாற்று நாயகன் அம்பேத்கர்
ஏப்ரல் 14 2022
🌹அடிமை இருட்டை விரட்ட வந்த
அக்னி புதல்வனின்
பிறந்த நாள் இன்று
🌹சாதியச் சாக்கடையை
தூர் வாரிய தூயவனின்
பிறந்த நாள் இன்று
🌹மதத்தின் பித்தத்தை
மாய்த்த மகானின்
பிறந்த நாள் இன்று
🌹தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு
உழைத்திட்ட விடிவெள்ளியின்
பிறந்த நாள் இன்று
🌹ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிரச்
செய்த சமூகப் போராளியின்
பிறந்த நாள் இன்று
🌹சமத்துவம் மலர்ந்திட சட்டம்
வகுத்த மாமேதையின்
பிறந்த நாள் இன்று
இந்நாளில் அவர் காட்டிய பாதையில்
🌧️ காற்றும் மழையும் போல்
🌱சாதி மதம் பாராமல்
🌱ஏழை பணக்காரன் பாராமல்
🌱 உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாராமல்
சமத்துவ உணர்வோடு வாழ
சபதமேற்போம்👍👍👍
Nice motivating and inspiring writing of Dr.Ambedkar. I can feel reformation in ur thought and pen... Meticulous writing...👌💪
ReplyDeleteThank you for your encouraging words sir
DeleteNice lines about a great reformer by Good teacher .Super mam!
ReplyDeleteThank you so much mam
DeleteIts a great tribute to Dr Ambedkar. Nice
ReplyDeleteThanks dear
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete