ஆசிரிய முகமூடி அகற்றி- என் வாசிப்பு அனுபவம்
"உண்மை ஆசிரியன் இவன் கற்று கொடுக்க நினைக்காமல் கற்க வாய்ப்பு தந்தவன் பாடம் நடத்தமால் - நாளும் பாடம் படித்தவன் மாணவனின் மனம் புரிந்தவன் சிந்தனைக்கு சிறகு தந்தவன் வேண்டும் ஆசான் - இவன் போல் சமூகம் வளர்ந்திட உண்மை ஆசான் இவன் இவனது சிந்தனையை உள்வாங்கிய என் ஆசிரியப் பயணம்"..... முன்னுரை: வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான். வாசிப்பும் சுவாசிப்பும் ...